
அம்பாதி ராயுடு அதிரடி… மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே. ஒருபுறம் அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாட மறுபுறம் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர்.அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியல் மும்பை அணியை 5 விக்கெட்கள்... Read more »