Royal-Challenger-logo

பேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள்... Read more »